முகப்பு / வலைத்தலம்

வலைத்தலம்

அறநீர் – சிறுகதை

அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான். …

மேலும் படிக்க »

கடவுள் பக்தி என்பதே நம்பிக்கைதான்

அது ஒரு சின்ன கிராமம். அந்த கிராமத்திலே ஒரு கிருஷ்ணன் கோவில். அந்த கோவிலில் திருவிழா. அந்த கிராமத்து மக்கள் எல்லாம் அங்கே கூடி இருந்தாங்க. ஒரு கதை சொல்லற பாகவதர் கிருஷ்ணனின் அருமை பெருமையெல்லாம் கதையா சொல்லி கிட்டு இருந்தார். இந்த சமயம் பார்த்து ஒரு திருடன் ஊருக்குள்ள திருட வந்தான். இந்த ஊர்ல உள்ள அத்தனை பேரும், கோவில்ல இருக்காங்க. நமக்கு நல்ல வேட்டைதான். வீட்டுக்கு வீடு …

மேலும் படிக்க »

சோதனையா? அருட்பார்வை உங்களுக்கு அருகில்..

கப்பல் ஒன்று கடலில் வழிதவறிச்செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பிவிடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான். “இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னைத் தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்தத் தீவில் எத்தனை நாள் நான் தனியே இருப்பது? “என் மனைவி மக்களைப் பார்க்கவேண்டாமா?” என்று பிரார்த்திக்கிறான். ஏதாவது ஒரு வடித்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எந்த உதவியும் கிடைத்தபாடில்லை. இப்படியே …

மேலும் படிக்க »

எல்லாருக்கும் மகிழ்ச்சி தருவது எது?

தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. உலகில்_அனைவருக்கும் #மகிழ்ச்சியைதரக்கூடியபொருள் எது என்பதே அவர் கேள்வி. ‘மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம் அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள், யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு’ என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் …

மேலும் படிக்க »

உயர்ந்தவர் யார்?

துறவி ஒருவர் பல ஆண்டுகளாக ஒரு புண்ணிய நதிக்கரையில் கடுமையான தவ வாழ்வை மேற்கொண்டிருந்தார். உயர்குடிப் பிறந்தவன் என்ற கர்வம் அவருக்கு எப்போதும் உண்டு. மிகச் சிறந்த, புனிதத் தன்மை பெற்ற, கடவுள் பக்தி கொண்ட மனிதன் என்று தன்னைத் தானே எண்ணிக்கொண்டார். இதனால், பொதுமக்களிடம் இருந்து விலகி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அந்த ஊர் மக்கள் யாருமே தன்னோடு இருக்கத் தகுதியற்றவர்கள்: அவர்கள் இழிவானவர்கள் என்று கருதினார். அவர்களை …

மேலும் படிக்க »

பூஜை, புனஸ்காரமே பக்தியல்ல

பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி, தினமும் தன் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார். செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார். பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார். ஒரு …

மேலும் படிக்க »

கடவுள் எங்கே? எப்படி இருப்பார்?

கடவுள் எப்படி இருப்பார் என அரசன் கேள்விக்கு துறவி சொன்ன விளக்கம். அரசனுக்கு கடவுள் எப்படி இருப்பார் என சந்தேகம் .அவரின் சந்தேகத்தை யாரும் புரியும்படி சொல்லவில்லை அச்சமயம், துறவி ஒருவர் கடவுள் பற்றி தங்களுக்கு பதில் அளிக்கிறேன் என சொன்னார் , ஒரு மெழுகு வர்த்தியை ஏத்தி, அரசே இந்த மெழுகு வர்த்தியின் தீபம் எந்த திசையைக் காட்டுகிறதுன்னு கேட்டார். அவர், அது மேல் நோக்கி காட்டுகிறது… எந்த …

மேலும் படிக்க »

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது யார்?

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது யாரு?ன்னு கேட்டால்… எல்லோரும் யோசிக்காமல் ‘‘ராஜ ராஜசோழன்” என்று பதில் சொல்லிடுவாங்க. ஆனால், ராஜராஜ சோழனோ, ‘‘அந்த கோயிலைக் கட்டியது நான் இல்லை” என்று சொல்கிறாரே! தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கபட்டு, குடமுழுக்கு செய்ய நாளும் குறிக்கப்பட்டுவிட்ட நேரம் அது… எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கோயில் கட்டி முடிக்கப்பட்ட மகிழ்ச்சியில் ராஜராஜ சோழன் நிம்மதியாக தூங்கும்போது, கனவில் இறைவன் பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார். …

மேலும் படிக்க »

செத்த பாம்பை வீசி எறியுங்கள்

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. . மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடிவிட்டன. ஆனாலும் குட்டிக் குரங்குக்கு உதவ யாருமே முன்வரவில்லை. ‘‘ஐயய்யோ. …

மேலும் படிக்க »

பிரச்னையை வரவேற்போம்

ஒரு குட்டிக் கதை…!! கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்” என்றான். கடவுள் உடனே, ”அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு …

மேலும் படிக்க »