முகப்பு / சுயதரிசனம் / சோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று

சோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு…. மூன்று

சிறுசிறு அல்லது பெருந்தாவல் மேம்பாடுகள்

தனிநபர்கள் ஆகட்டும், நிறுவனங்கள் ஆகட்டும். ஏன் அமைப்புகள் மற்றும் தேசங்களே கூட ’முன்னிலும் கூடுதலாக’, ’முன்னிலும் நன்றாக’, ’முன்பைக்காட்டிலும் பெரிதாக’ ’கடந்த முறையைவிட சிக்கனமாக’ செய்வதையே விரும்புகிறார்கள். அதற்காகவே எப்போதும் முயற்சிக்கிறார்கள். முன்னிலும் நன்றாக என்பதுதான் மேம்பாடு. ஆங்கிலத்தில், ’இம்புரூவ்மென்ட்.’ அப்படிப்பட்ட முன்னேற்றங்கள், மேம்பாடுகள் குறித்துநடைமுறையில் இருக்கும் அணுகுமுறைகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று: பெருந்தாவல் மேம்பாடுகள் – ஜம்ப்ஷிப்ட் இம்புரூவ்மென்ட்ஸ் (Jump shift,/ Leap frog Improvements) …

மேலும் படிக்க »

அடுத்தவர் கருத்து

தேசீய அளவில் என்றால் நாடு விடுதலை அடைந்து பல ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. பின் அதற்கு மாற்றாக பி.ஜே.பி.வெற்றி பெற்று, அதன் ஆட்சி. மீண்டும் காங்கிரஸ். அதை வீழ்த்தி பி.ஜே.பி. மாநில அளவில் கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க. அதற்கு மாற்றாக அதிமுக என்று இரண்டே கட்சிகள்தான் மாறி மாறி தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்கள். பொருளாதார சித்தாந்தம் என்றால் ’கேபிடலிஸ்ட்’ என்ற வலது சாரி சிந்தனை. அதற்கு மாற்றாக கம்யூனிச நாடுகளில் …

மேலும் படிக்க »

சோம வள்ளியப்பன் எழுதும் ஒன்று…இரண்டு….மூன்று

ஒரு குடும்பமோ அல்லது நிறுவனமோ அல்லது அமைப்போ அல்லது நாடோ. அதை வழிநடத்தும் தலைவர்கள் உண்டல்லவா. அப்படிப்பட்ட தலைவர்கள் குறித்து பன்னெடுங்காலமாகவே பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தலைவன் என்பவன் யார்? அவன் எப்படி உருவாகிறான்? அவனது குணாதிசயங்கள் என்ன? அவனுக்கு வெற்றி தரும் அணுகுமுறைகள் எவை? என்று பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள். அவற்றைத் தொகுத்து ’லீடர்ஷிப் ஸ்டடீஸ்’ என்பார்கள். 1,2,3 என்ற நமது இந்த புதிய …

மேலும் படிக்க »