முகப்பு / சிறப்பு தரிசனம்

சிறப்பு தரிசனம்

ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீ ராமன் அவதார நாள். ஸ்ரீ ராம நவமி கானக ராமன் ராமர் 14 ஆண்டு காலம் வன வாசம் மேற்கொள்ளச் செல்லும்போது, தாய் கௌசல்யையிடம் ஆசி வேண்டியபோது, அந்த தாயார் அருளிய வார்த்தைகளில் இதுவும் ஒன்று. “எனது அருமை மைந்தா, சரியான நியமம், மன உறுதி பூண்டு, எந்த தர்மத்தை நீ பாதுகாக்கிறாயோ, அந்த தர்மமே உன்னைக் காப்பாற்றும். போய் வா!” என்று அருளினார். ஸ்ரீ ராம நவமி …

மேலும் படிக்க »