பாம்பன் சுவாமிகள்

பூலோக தெய்வங்கள் பாம்பன் சுவாமிகள் – 2

பாம்பன் சுவாமிகள் – 2 “ஆன்ம லாபம் கருதியே பொய் உரைத்தேன்” என்றார். “உனக்கு எப்பொழுது ஆன்ம லாபம் தருவது என்பது எனக்குத் தெரியும். இனிநான் அழைக்கும்வரை பழனிமலை வாசலை நீ மிதிக்கக் கூடாது. இது என் கட்டளை” என தனது சுட்டுவிரலை உயர்த்தி பற்களை நறநறவென கடித்தபடி மறைந்து போனார். அப்பொழுது பாம்பன் சுவாமிகளுக்கு தெரியாது, இறுதிவரை பாலகுமாரன் தன்னை பழனிமலைக்கு அழைக்கவே போவதில்லை என்பது. அவரிடம் கடுமை …

மேலும் படிக்க »

பூலோக தெய்வங்கள் பாம்பன் சுவாமிகள் – 1

பாம்பன் சுவாமிகள் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தங்களின் இஷ்ட தெய்வமாகிய திருமாலையும், சிவனையும் போற்றிப் புகழ்ந்து பல பதிகங்களை பாடியுள்ளனர். ஆலயத்தின் கருவறை வரை சென்று அக்கடவுள்களை வணங்கியும் வந்தனர். ஹரியும், ஹரனும் தன்னை காணவந்த அவர்களுக்கு அருள் வழங்கி அகம் மகிழவும் செய்தார்கள். ஆனால் பழநிப்பதிவாழ் பாலகுமாரனோ, தன்மேல் தீராத காதல் கொண்ட, தன்னைக் குறித்து ஆயிரக்கணக்கில் பாடல்கள் இயற்றிய பக்தர் ஒருவரிடம் கடும் சினம் கொண்டார். தன் கோயிலுக்குள் …

மேலும் படிக்க »