முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / மகான் ஷீரடி பாபா (பக்கம் 3)

மகான் ஷீரடி பாபா

மகான் ஷீரடி பாபா 5

குடத்தைத் தா! ‘‘சே! என்ன வாழ்க்கை இது! இந்த ஆண்டவன் ஒரு செப்பிடு வித்தைக்காரன். ஒரு சமயம் இன்பத்தை வாரி வழங்கும் அவனே, அளவற்ற சோதனைகளையும் வேதனைகளையும் தருகிறானே… அவனுக்கு உள்ளமில்லையா? தனது பக்தர்களை இப்படியா சோதிப்பது! வர வர கடவுள் நம்பிக்கையே நமக்கு அற்று விடும் போலிருக்கே இப்படி விரக்தியான மனநிலையில் அவ்வூர் கோயில் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார் அந்த மனிதர். அவர் பெயர் சபட்ணேகர். அக்கல் கோட் நகரின் …

மேலும் படிக்க »

மகான் ஷீரடி பாபா 4

தீர்க்க தரிசனம்! 1918ம் ஆண்டு . குளிரெடுக்கும் டிசம்பர் மாதம் அது.! அன்று, புகழ் பெற்ற வட இந்திய நகரான லக்னோ விழாக் கோலம் பூண்டு காட்சி தந்தது. இதன் பின்னனி என்ன தெரியுமா? இந்திய சுதந்திரப் போராட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்த நேரமது. இத்தகைய விடுதலைப் போராட்டங்களை அடக்க பிரிட்டிஷ் அரசு பல்வேறு அடக்கு முறைகளை மேற்கொண்டது. எதற்கும் சளைக்காத அன்றைய காங்கிரஸ் கட்சி, மக்களிடையே சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தும் …

மேலும் படிக்க »

மகான் ஷீரடி பாபா 3

மனமாற்றம் அன்றைய காலை, நாட்காட்டித் தாளைக் கிழித்த கனவான் ரகுநாத் தபோல்கர், மனம் குழம்பிய நிலையில் இருந்தார். அதற்கான காரணம் சில தினங்களுக்கு முன் நடந்த இரண்டு சம்பவங்களே. முதல் நிகழ்ச்சி ரகுநாத்தின் நெருங்கிய நண்பரான நானா சாகேப் சந்தோர்கர் அவரைக் காண வந்திருந்தார். அவர் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர்களில் ஒருவர். அவர் தன் நண்பரிடம் வந்த காரணமே , ரகுநாத்துடன், அவருக்கும் நானாவிற்கும் மிக பரிட்சயமான காகா …

மேலும் படிக்க »

மகான் ஷீரடி பாபா – 2

தட்சிணை மர்மம் பாபாவின் அருளாசி பெற மசூதியின் வாயில் தாண்டி சுமார் 100 பக்தர்கள் வரிசையில் அமைதியாக தங்களின் முறைக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வண்டியில் இருந்து இறங்கிய பிரமுகர் ஒருவரை அனைவரும் பார்த்தனர். அவர் தோற்றமே வசதி படைத்தவர் போல இருந்தது. வந்தவர் தான் தூக்கி வந்த பெரிய பையுடன் மசூதிக்குள் நேரடியாக நுழைந்து விட்டார். அப்போது தற்செயலாக அங்கு வந்த பாபாவின் நேரடி அணுக்கத்தொண்டர் ஷீயாமா, வந்த …

மேலும் படிக்க »

மகான் ஷீரடி பாபா – 1

தெய்வத்தின் பரிசு குல்பர்க்கா நகரின் பெரும் செல்வந்தரான எச்.வி சாத்தே அன்று தனது அரண்மனை போன்ற இல்லத் தாழ்வாரப் பகுதியில் ஆழ்ந்த யோசனையுடன் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்ததை, அவருடைய பணியாள் மேகா கவனித்துவிட்டு குழப்பமானார். சாய்பாபாவின் பக்தரான, எந்தவித கவலையுமே கொள்ளாத தனது முதலாளி இப்படி இருப்பதை இதற்கு முன் அவர் கண்டதில்லை. சாத்தே குடும்பத்தில் மேகா சமையல் பணியை செய்து வந்தாலும், சாத்தே உள்ளிட்ட அனைவருமே பலகாலமாக …

மேலும் படிக்க »