முகப்பு / மகான்கள் / பூலோக தெய்வங்கள் / மகான் ஷீரடி பாபா (பக்கம் 2)

மகான் ஷீரடி பாபா

ஷீரடி பாபா – 15

அன்னை கொண்ட ஆசை!! மகான் ஷீரடி பாபாவை தரிசிக்க அந்த பட்டதாரி விரும்பியதற்கு காரணம் அவரிடம் நீண்ட காலமாக அவருடைய அன்னையும் , வேறு சில நண்பர்களும் ஷீரடி பாபாவை பற்றியும், அவரின் அற்புதங்களைப் பற்றியும் தொடர்ந்து கூறியதே. திடீரென ஒரு நாள் அந்த பட்டதாரி இளைஞன் தன் இருப்பிடமான நாக்பூரை விட்டு ஷீரடிக்கு கிளம்பிவிட்டார். முதல்முறையாக அவர் அவ்வூர் சென்றதால், அங்குள்ள சில கிராமவாசிகளிடம் விவரம் அறிந்துகொண்டு பாபா …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா – 14

விதிக்கு விதி “மகான் பாபாவே!, என்றும் போல் இன்றும் என்னைக் காக்க வேண்டும்” என்று ஜஹாங்கீர் தனது வீட்டில் மாட்டப்பட்டிருந்த பாபாவின் படத்தைப் பார்த்து வணங்கிவிட்டு , தான் ஏற்றுள்ள வேலைக்கு உரிய யூனிபார்ம் உடைகளை அணியத் தொடங்கினார். அது முடிந்ததும் தனது கோட் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய பாபா படம் பத்திரமாக உள்ளதா என்பதையும் சரி பார்த்துக் கொண்டார். அந்த மகானின் படமில்லாமல் ஜஹாங்கீர் வெளியில் எங்கும் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா – 13

பாபாவின் அன்பு விளையாட்டு மகான் பாபாவின் பக்தர் ரேகே. காலையில் படுக்கையை விட்டு சீக்கிரமே எழுந்தார். அப்போது அவர் மனத்தில் ஒரு ஆசை எழுந்தது. அவரை, மகானின் செல்லப்பிள்ளை என்றே எல்லாரும் கூறுவார்கள். அவருடைய ஆசைதான் என்ன? அன்று ஸ்ரீ ராம நவமி. ( ஆண்டு 1916) மிக மிகச் சிறப்பாக மகானின் பக்தர்களால் நடத்தப்படும் அந்தத் திருவிழாவில் மகான் பாபாவும் கலந்து கொண்டு ஆசிர்வதிப்பார். அதே நேரத்தில் முஸ்லிம் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா 12

“ பீஷ்மா! பீஷ்மா!!” பீஷ்மாவின் வீட்டுக்கு வந்த அவருடைய நண்பர் ஒருவர், இரண்டு முறை இரைந்து கூப்பிட்டும், ஏதோ பறி கொடுத்த முகத்துடன் இருக்கையில் உட்கார்ந்திருந்த அவர் , அசைந்து கொடுக்கவில்லை. வந்தவர் அந்த வீட்டின் உள்ளே நுழைந்து உரிமையுடன் பீஷ்மாவின் தோளைத் தட்டிய பிறகே அவர் சட்டென்று திரும்பி , “ நீயா..வா! எப்போது வந்தே!” எனக் கேட்டவாறே வந்தவரை தன் எதிரே இருந்த நாற்காலியைக் காட்டி அமரும்படி …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா -11

ஸ்ரீ ராம நவமியும் மகான் சாய் ராமும்!! பாண்டே என்கிற ஷாமா, கோபால் கண்ட், தாத்யா கோதே, ஆகியோர் ஒரு நாள் ஒன்று கூடி வரும் சித்திரை 8ம் தேதியிலிருந்து 12ம் தேதி முடிய , ஸ்ரீ ராம நவமி விழாவை ஷீரடியில் நடத்த வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான முன்னேற்பாடுகளைத் துவங்கிவிட்டனர். இந்த உத்தேச திருவிழா நடத்த முன்னோடியாக அமைந்தது கடந்த 1897ம் ஆண்டு முதல் ஷீரடி கிராமத்தார் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா -10

“ கருணைக்கல்” பல ஊர்களைச் சுற்றி அலைந்து அந்த இளைஞன் தலைவிரி கோலமாகவும் அழுக்கடைந்த ஆடைகளுடனும் மிகச் சோர்வாகவும் வந்தடைந்த இடம் மகான் ஷீரடி சாய் பாபா எழுந்தருளி பக்தர்களின் குறைகளைக் கேட்டு , நிவர்த்தியளித்துக் கொண்டிருந்த ஷீரடி சிற்றூர். இளைஞன் , ஷீரடிவாசிகள் ஒவ்வொருவரையும் பொறுமையுடன் அனுகி தான் ஒரு நபரைத் தேடுவதாகவும், அவர் ஒரு பக்கீர் எனவும், மெலிந்த தோற்றமும் , கனிவான பார்வையும் கொண்டவர் என …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா -9

கன்னட அப்பாவும் காருண்ய மூர்த்தியும்! தாகூர் என்ற பெயர் கொண்ட அவர் பொறுப்பு மிக்க “ மாம்பலத்தார்” பதவி வகித்ததால் , அரசாங்க ஆணைகளுக்கு ஏற்ப அடிக்கடி இடமாற்றம் பெற்று பல ஊர்களில் பணிபுரிய நேர்ந்தது. மாம்பலத்தார் பதவி நம் ஊரின் தாசில்தார் பதவிக்கு இணையானது. ஒரு சமயம் பூனே மாவட்டம் ஜுன்னா பகுதிக்கு மாறினார் தாகூர். அவ்வூருக்கு அவர் பயணப்படும் போது அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா -8

நெஞ்சில் கல்! ‘சார், போஸ்ட்’ என்ற குரல் கேட்டு இதோ வருகிறேன் என்று பலவீனமான குரலில் பதிலளித்துக் கொண்டே, கட்டிலிலிருந்து மெல்ல எழுந்தார் பீமாஜி பாட்டீல். நடுத்தர வயதை தாண்டியிருந்தார் அவர் , பல காலமாக அவரை வாட்டி வதைத்த ஷய வியாதியின் காரணமாக மெலிந்து வயதான தோற்றத்திலிருந்தார். தினமும் பல முறை ரத்த வாந்தி எடுப்பதால் இப்படி ஆனது. பூனே மாவட்டம் ஜூன்னர் தாலுகாவில் உள்ள நாராயண்காங்கில் வாழ்ந்து …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா -7

மறதியின் விளைவு ஏண்டா, என் செல்லப்பிள்ளையே, இன்றைக்காவது சொல்லுப்பா,.. எப்போ நான் ஷீரடி போய் மகான் பாபாவை தரிசனம் செய்வது? நாள் ஓடிக்கிட்டே இருக்கே… இப்படி தன் மகன்,ஏதோ வேலைக்கு வெளியே புறப்படும் நேரத்தில் ஆவலோடு கேட்டார் அந்தப் பெண்மணி. “ அம்மா!, பாபா தரிசனம் லட்சியக் கனவுதான். சரி , நான் தினம் பாபா பூஜையை தொடர்ந்து நம் வீட்டிலேயே செய்கிறேன். நாம் பத்து பதினைந்து நாட்கள் இந்த …

மேலும் படிக்க »

ஷீரடி சாய்பாபா -6

எங்கும் இருப்பேன் “ உங்கள் பிடிவாதத்தை விட மாட்டீங்களா அப்பா?” பலராம் மாங்கர் என்ற ஷீரடி பாபாவின் பக்தரைப் பார்த்து, அவருடைய ஒரே பிள்ளை தயக்கத்துடன் கேட்டான். “ ஏண்டா ! என் மனநிலையில் இருந்து நீ பார்த்தால்தான் என்னுடைய பிடிவாதத்தின் தன்மை ஆழமாக உனக்குப் புரியும். பல வருஷ காலமா என்னோட சுக, துக்கங்களை பகிர்ந்து கொண்டு வாழ்ந்த உன்னோட தாயாரை சமீபத்தில் பிரிந்த துக்கம் எனக்கு வாழும் …

மேலும் படிக்க »