மகான் ஷீரடி பாபா

ஷீரடி பாபா 25

எதிர்பாராதது தவ்லே என்ற ஊரின் மாம்பலத்தாரான பி. வி. தேவ் என்பவர் மகான் பாபாவின் தீவிர பக்தர். அடிக்கடி ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெறும் வழக்கமுள்ளவர். இந்த முறை அவருக்கு மிகவும் வேண்டியவரான படேல் என்பவர் முதன்முறையாக பாபாவை வணங்க வந்திருந்தார். தெய்வ பக்தி அதிகம் கொண்ட படேல் அன்று ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெற வந்த காரணம் , அவர் புதிதாக ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார். …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா 24

வம்புக்கு வந்த வம்பா கோபர்கானில் உள்ள தனது வீட்டுக்கு முன் உள்ள கூடத்தில் வைக்கப்பட்டிருந்த லக்கேஜுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தார் பாலா சாகேப் மிரீகர். அவரது தந்தை மாம்பலத்தார் சர்தார் காகா சாகேப், மிரீகரைப் பொன்றே ஷீரடி பாபாவின் தீவிர பக்தர். அவர் ஊருக்கு வடக்கே உள்ள சீதலி என்ற இடத்திற்கு பயணம் செய்வதற்காக சில ஏற்பாடுகளை பாலா செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவருடைய அன்னை “பாலா, போகும் வழியில் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா 23

ஒரு தவறு செய்தால்… பல பக்தர்கள் பாபாவை தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க முயற்சிப்பதை அவர் கண்டுகொண்டுவிட்டார். அந்த பக்தரை தன்னருகே அன்புடன் அழைத்த பாபா, “ ஏதாவது என்னிடம் சொல்லவேண்டுமா? பயமின்றி சொல்.” என்று அன்பொழுக கேட்டார். சற்று தயங்கிய பக்தர், : நான் தங்கள் முன்பு ஒரு பாட்டுப் பாட வேண்டும் : என்ற தன் ஆசையை வெளியிட்டார். …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா 22

ஒரு தவறு செய்தால்… பாபாவை பக்தர்கள் தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் மகானின் முகத்தை தன்பால் ஈர்க்க முயற்சிப்பதை அவர் கண்டுகொண்டுவிட்டார்.  அந்த பக்தரை தன்னருகே அன்புடன் அழைத்த பாபா, “ ஏதாவது என்னிடம் சொல்லவேண்டுமா? பயமின்றி சொல்.” என்று அன்பொழுகக் கேட்டார்.  சற்று தயங்கிய பக்தர், ”நான் தங்கள் முன்பு ஒரு பாட்டுப் பாட வேண்டும்”  என்று தன் ஆசையை  வெளியிட்டார்.  “அப்படியா! “ என …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா 21

ருசி பேதம். மகான் ஷீரடி பாபாவின் அதீத பக்தரான பாபு சகேப் ஜோக்குற்கு அதற்கிணையான பக்தி, மதிப்பு, பிரேமை , இவற்றை அக்காலகட்டத்திலேயே ஒரு மடம் ஸ்தாபித்து வாழ்ந்துகொண்டிருந்த மகான் ஸ்ரீ ஸகாராம் மகாராஜிடமும் கொண்டிருந்தவர். அவர் அடிக்கடி ஷீரடி சென்று பாபாவை தரிசிப்பது போலவே, அந்த மடம் சென்று மகான் ஸ்ரீ ஸகாராம்ஜியியும் வணங்கி வருவார். ஒரு சமயம் மகான் ஸகாராமை தரிசிப்பதற்காக அவரின் இருப்பிடமான மடத்திற்கு சென்றிருந்தார் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா- 20

கயா தரிசனம் =============== ஷீரடி மசூதியில் வழக்கம் போல பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தது. மகானின் அணுக்கத் தொண்டர் காகா சாகேப் தீட்சித், பாபாவின் அருகில் நின்று காத்திருந்தார். பக்தர்கள் தரிசனம் பெற்று முடிந்ததும், தனது கோரிக்கையை பகவானிடம் தெரிவிக்க வேண்டும் என்ற பதற்றம் அவர் முகத்தில் காணப்பட்டது. கூட்டம் சற்று குறைந்ததும், “என்ன விஷயம் சொல்லலாமே” என்று தீட்சித்திடம் கனிவுடன் சொன்னார் பாபா. “பகவானே தங்களிடம் முன்பே தெரிவித்திருந்த தேதி, …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா – 19 – விட்டோபா தந்த அதிசய தரிசனம்

மகாதாரா என்று ஷீரடி நாதனால் செல்லமாக அழைக்கப்படும் தார்கட் என்ற பிரமுகர்.  பாபாவின் அனுக்கத் தொண்டர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது மொத்த குடும்பமும் மகான் சாய் பாபாவை வழிபடுவதும் , தரிசிப்பதும் தாங்கள் செய்த பாக்கியமாக கருதி வாழ்பவர்கள். தார்கட்டின் மனைவி அடிக்கடி ஷீரடி சென்று மகானின் தரிசனம் பெறுவதையும், அவருக்கு சேவை புரிவதையும் தன்னுடைய முக்கிய கடமையாக கொண்டிருந்தார்.  இருந்தாலும் அப்பெண்மணிக்கு,  தான் சார்ந்த இந்து மதத்திலும் தீவிர ஈடுபாடு …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா -18 -வித்தியாசமான மருத்துவர்

“ சார் ! சார் ! மிஸ்டர் பிள்ளை!” பிள்ளை என்பவரின் வீட்டில் வாசற்புறம் நின்று கொண்டு அவருடைய நெருங்கிய நண்பர் தீட்சித் உள் நோக்கி குரலெழுப்பினார். ஷீரடி மகானின் திவிர பக்தரான அவர் அடிக்கடி ஷீரடி சென்று பாபாவை தரிசிக்கும் பழக்கமுடையவர். சில நாட்களுக்கு முன்னால் , பிள்ளையின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்திருந்த தீட்சித் , தற்போது அவர் உடல்நிலை என்னவென்பதை அறிந்துகொள்ளவே மீண்டும் வந்திருந்தார். தீட்சித்தின் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா – 17

வாமன் எடுத்த விஸ்வரூபம் மணி கௌரி என்ற அந்தப் பெண், வேதனையில் தவித்துக்கொண்டிருந்தார் அன்று. காரணம் ஐந்து வயது கொண்ட அவளுடைய பிள்ளை வாமன் கடும் வயிற்றுப் போக்கால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். தொடர்ந்து நாலைந்து நாட்களாக கடும் வயிற்று வலி. ஏதேதோ சிகிச்சை அளித்து சமாளித்து வந்தார். அன்று நிலைமை கை மீறிப் போய்விட்டது. மணி கௌரியின் கணவர் பிராண் கோவிந்த் லால் பாய் படேல். பிரிட்டிஷ் அரசுத் துறையில் …

மேலும் படிக்க »

ஷீரடி பாபா – 16

பாபா காட்டிய அற்புதம்! “ஷியாமா !. என்ன செய்தாய்? இங்கே வா!” என பாபா ஆக்ஞையிட, ஒரு சில வினாடிகளில் மசூதி சுவரில் சாய்ந்து தரையில் தனது கால்களை நீட்டியவாறு அமர்ந்திருந்த பாபாவிடம் அவர் வந்து சேர்ந்தார். “என்ன அப்பனே , கையில்?” “பாபா , தங்கள் கால்களைக் கழுவி பிடித்து விடலாம் என்பதற்காக வெந்நீரை இந்த குவளையில் கொண்டுவந்துள்ளேன்” என ஷியாமா சொல்ல, “சும்மா தான் அழைத்தேன்“ என்றார் …

மேலும் படிக்க »