முகப்பு / மகான்கள் / ஆதிசேஷனின் அவதாரம் (பக்கம் 2)

ஆதிசேஷனின் அவதாரம்

ஆதிசேஷனின் அவதாரம் – 19

இசையில் வல்லவரான திருவரங்கப் பெருமாள் அரையரை தேர்ந்தெடுத்து காஞ்சிக்கு அனுப்பிவைத்தார் பெரிய நம்பிகள். காஞ்சிபுரத்தை அடைந்தவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அன்றிரவு பயணக்களைப்பு நீங்க ஓய்வு எடுத்துக்கொண்டு, அடுத்த நாள் காலை வரதனை தரிசிக்க கோயிலுக்குள் நுழைந்தார் அரையர். அவருக்கு முன்பாகவே திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர் உட்பட அனைவரும் அங்கு ஆஜராகி இருந்தனர். பெருமாளின் திவ்ய தரிசனம் கண்ட அரையர், மெய் மறந்து நின்றபடி, உள்ளத்தை உருக்கும் வகையில் ஸ்தோத்திரங்களை பாட …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 18

தான் கல்வி புகட்டிய மாணவனை எப்படி வணங்கி வலம் வருவது? அவனையே குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமாமே. இது நன்றாகே இருக்கிறதே. உண்மையில் கனவு வந்ததா? அல்லது நேற்று அன்னையிடம் பேசிய பேச்சுகள் நினைவில் வந்து, அதை கனவு என தவறாக எண்ணுகிறேனா? முடிவுக்கு வரவிடாமல் மூளை போர்க்கொடி தூக்கியது. சட்டென அந்நேரத்தில் நினைவுக்கு வந்தார் திருக்கச்சி நம்பிகள். பெருமாளிடம் பேசும் அந்த பெரியவரிடம் சொல்லி, இதற்கு விடை கேட்டால் என்ன? …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 17

“சுவாமி, நான் துறவறம் ஏற்பதாக முடிவு செய்திருக்கிறேன்” திருக்கச்சி நம்பிகளிடம் தெரிவித்தார் ராமானுஜர். “சரியான நேரத்தில் எடுத்த சிறந்த முடிவு” பாராட்டிய திருக்கச்சி நம்பிகள் துறவறத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். கோயிலுக்கு அருகிலேயே அவருக்காக மடம் ஒன்றும் பார்த்து முடிவு செய்யப்பட்டது. இவ்விஷயத்தை ஊர் முழுவதும் பறைசாற்றி அறிவித்தார்கள். அன்றைக்கு இரவு பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்துகொண்டிருந்தார் நம்பிகள். ராமானுஜர் துறவறம் மேற்கொள்ள இருக்கும் செய்தியையும் தெரிவித்தார். அகில உலகத்தையும் ஆளும் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 16

“உனது முகமே சரியில்லையே என்ன ஆயிற்று..?” நடந்தவைகளை கூறினாள். சிறிது நிமிடங்கள் யோசனையில் இருந்தவர் “நாம் இங்கிருந்து புறப்பட்டுவிடுவதே சரியெனப்படுகிறது. இதைப்பற்றி அறிந்துகொண்டால் ராமானுஜர் மிகவும் வருத்தப்படுவார். மனைவியிடம் சண்டை போடுவார். நம்மால் அவர்களுக்குள் மனக்கஷ்டங்கள் வரவேண்டாம். அவரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டால், நம்மை செல்ல அனுமதிக்கமாட்டார். ஆகையால் யாரிடமும் சொல்லாமல் இப்பொழுதே புறப்பட்டுவிடுவோம். ராமானுஜரை தன்னுடன் அழைத்துச்செல்ல வந்த பெரிய நம்பிகள், அது தோல்வியில் முடிந்ததை நினைத்து வருத்தத்துடன் புறப்பட்டார்.‘அரங்கனின் …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 15

பானைகளை திறந்து பார்த்த ராமானுஜர் அதிர்ந்துபோய் நின்றார். இரண்டு பானைகள் முழுவதும் பழைய சாதம் நிரம்பி வழியும் நிலையில் இருந்தது. ‘ச்சே… என்ன பெண்மணி இவள்… பசி என்று வந்தவர்க்கு ஒரு கைப்பிடி சாதம், அதுவும் பழைய சாதம் கொடுத்தால் என்ன குறைந்துவிடுவாள்?’ மனம் முழுக்க வெறுப்பும் வேதனையும் பொங்கியது. வீட்டைவிட்டு விடுவிடுவென வெளியேறினார். பெருமாளின் பதிலுக்கிணங்க, ஸ்ரீரங்கம்சென்று பெரிய நம்பிகளை சந்திப்பது. அவரிடம் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பிப்பது …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 14

அடுத்த நாள் விருந்து தயாரானது. ராமானுஜர், திருக்கச்சி நம்பிகளை அழைத்துவரப் புறப்பட்டுச் சென்றார். அவர் போன சில நிமிடங்களில் மற்றொரு வீதி வழியாக வீட்டை வந்தடைந்தார் நம்பிகள். “வாருங்கள்… அவர் வருவதற்கு சற்று நேரம் பிடிக்கலாம். அதுவரை காத்திருக்காமல் தாங்கள் உணவருந்திவிடலாமே…” என்றாள் தஞ்சமாம்பாள். “அதுவும் சரிதான்… திருவாலவட்ட கைங்கர்யத்துக்கு நேரமாகிவிட்டது…” என்று கூறியபடி திண்ணையில் அமர்ந்தார் நம்பிகள். தஞ்சமாம்பாளுக்கு விருப்பமில்லாத காரணத்தால், அவரை உள்ளே அழைக்கவில்லை. அங்கேயே அமரவைத்து …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் – 13

ராமானுஜரின் மயக்கத்தை தெளிய வைத்திருந்த பெரிய நம்பிகளால், அவரின்மனக்காயத்தை நீக்க முடியவில்லை. “அரங்கா…இறுதியில் என்னை ஏமாற்றிவிட்டாயே… எனக்கு ஒரு ஆச்சாரியர் கிடைத்துவிட்டார் என மகிழ்ந்தேனே. அந்த மகிழ்ச்சியை மண்குவியல் கொண்டு மூடிவிட்டாயே…” ராமானுஜரிடம் அழுகை வெடித்துப் பீறிட்டது. பெரிய நம்பிகள் மனதும் சோகத்தால் சூழப்பட்டு இருண்டுபோய் கிடந்தது. ராமானுஜரைத் தேற்றி ஆறுதல் சொல்லவேண்டிய கடமை கண்முன்னே இருப்பதால், துக்கத்தை மறைத்துக்கொண்டார். என்னென்ன ஆறுதல் வார்த்தைகள் உண்டோ அத்தனையும் பிரயோகித்தார். பிரயோஜனமில்லை. …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் ராமானுஜர் – 11

பெரிய நம்பிகள் காஞ்சியை அடைந்து திருக்கச்சி நம்பிகளை சந்தித்தார். “சுவாமிகளுக்கு எனது பணிவான வணக்கம்.ஆச்சாரியர் ஆளவந்தார் உடல் நலிவுற்று இருக்கிறார். ராமானுஜரை சந்திக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அதை நிறைவேற்றுவதற்கு தாங்கள்தான் உதவி செய்ய வேண்டும்.” “பெருமாளே… ஆளவந்தாருக்கு என்ன ஆயிற்று..?” கவலையுற்றவராக பெரிய நம்பிகளிடம் விசாரித்து அறிந்துகொண்டார் திருக்கச்சி நம்பிகள். “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். ராமானுஜர் நிச்சயம் உங்களுடன் வருவார். தற்போது, தீர்த்த கைங்கர்யத்திற்காக சாலைக்கிணறு …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் -10

“என் மந்திரங்களுக்கு நீ கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். ம்…இளவரசியை விட்டுவிட்டு வெளியே போ…” முன்னைக்காட்டிலும் வேகமாய் மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார் பிரகாசர். “ஹ…ஹ…ஹா… உன் மந்திரங்கள் என்னை கட்டுப்படுத்தாது. இதோ பார்…” அவர் உச்சரித்த அதே மந்திரங்களை அதுவும் உச்சரித்தது. யாதவப்பிரகாசர் விக்கித்துப்போனார். தன் தோல்வியை வெளியே காட்டாமல் சமாளிக்க முயன்றார். “ஏய்… பிரம்ம ராட்சஸமே… நான் யார் தெரியுமா?” அதட்டிப் பார்த்தார். “டேய்… யாதவப்பிரசாகா… இப்பிறவியில் மட்டுமில்லை, முற்பிறவியிலும் உன்னை …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் -9

ஆளவந்தார் காஞ்சியை அடைந்திருந்தார். அரங்கனிடம்வேண்டுகோள் வைத்த அடுத்தநாளே, ராமானுஜரை பற்றிய செய்திகள்அவருடைய காதுகளை வந்தடைந்தன. ராமானுஜரை காணவேண்டும் என்கிற ஆவல் வளர்ந்துகொண்டே போனது. உடன் கிளம்பிவிட்டார். அவரை வணங்கி வரவேற்றார் திருக்கச்சி நம்பிகள். சம்பிரதாய பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்தது. திடீரென ஒரு கூட்டம் தூரத்தில்வருவதைக்கண்டார் ஆளவந்தார். “யார் அவர்கள் ? கூட்டமாய் வருகிறார்களே…” “யாதவப்பிரகாசரும் அவரது சீடர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள்” சட்டென நிமிர்ந்தார். Sorkoyil-சொற்கோயில்Aanmeegathin Puthiya Parinamam.JOIN GROUP ‘யாரைப் பார்க்க வந்தேனோ …

மேலும் படிக்க »