முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / பாசுரம் (பக்கம் 3)

பாசுரம்

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி – பாசுரம் 4

தாலாட்டு என்றால் நாவசைத்து ஒரே சுருதியாக ‘ ஆராரோ,,ஆரிரரோ ..’ என்றோ ‘ஆயியி …உயி. உயி.’ என்றோ அல்லது வேறு தனிப்பட்ட ஒலி எழுப்பியோ, குழந்தையை நயம்படு ஓசையினால் தன் வசப்படுத்தி தூங்க வைக்கும் கலை. இனிய ஓசை மட்டும் இன்றி, தனது சேய் பற்றிய தாயின் கனவுகளும், சேயின் நலம் வேண்டி ஈசனிடம் மன்றாடுதலும் தாலாட்டில் பரவிக் கிடக்கும். தூளியில் அல்லது தொட்டிலில் இடப்பட்டோ, மடியில் அல்லது தோளில் …

மேலும் படிக்க »

என்ன பெயர் வைக்கலாம் ? – பாசுரம் – 3

என்ன பெயர் வைக்கலாம்? அந்த அரங்கத்தில் ஏராளமான கரை வேட்டிகள். தலைவர் புபுபூ நூறு குழந்தைகளுக்குப், பெயர் வைக்கப் போகிறார். இரண்டிலிருந்து , நூறு மாதம் வரையிலான ‘குழந்தைகளுடன் பெற்றோர் தவித்துக் காத்து இருக்கின்றனர். புபுபூ பெயர் சூட்டி வாழ்த்துரை வழங்கிய பின்தான் பண முடிப்பு கொடுப்பார்கள். நடுவிலே போனால் அவ்வளவுதான். இது அவர்களுக்கு நன்றாக உணர்த்தப்பட்டிருந்தது. பத்தாயிரம் என்று சொல்லி, கமிஷன் போக, ஒவ்வொரு குழந்தைக்கும் எட்டாயிரத்து நூறு …

மேலும் படிக்க »

கந்தம் கமழும் குழலி கடைதிறவாய் – பாசுரம் – 2

‘..கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்..’….’ இராமனுஜரக்கு திருப்பாவை மீது அதிக ஈடுபாடு. அவர் திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்பட்டார். தினசரி உஞ்சவிருத்தி செல்லும்பொழுது, திருப்பாவை பாடல்களைப் பாடிக்கொண்டே செல்வார். ஒருநாள், அவர் தமது குரு பெரியநம்பியின் வீட்டருகே செல்லும்பொழுது, ‘ உந்து மதகளிற்றன்.. ’ என்ற பாசுரம் ஆரம்பமாயிற்று. ‘ பந்தார் விரலி ..’ என்ற வரியை அவர் சொல்லுகையில், பெரியநம்பியின் பெண், சிறுமி அத்துழாய், எதேச்சையாக,கதவைத் திறந்து பந்தும் …

மேலும் படிக்க »

நப்பின்னை காணில் சிரிக்கும் – பாசுரம் – 1

நப்பின்னை காணில் சிரிக்கும் குழந்தைகளை குளிக்கை வைப்பது என்றாலே சற்று சிரமான காரியம்தான். அதுவும் குறும்புக்கார கண்ணனை நீராட்டுவது எளிதான விஷயமா என்ன? யசோதை பட்ட பாட்டை நயம்பட உரைக்கிறார் பெரியாழ்வார். வெண்ணெய்ப் பிசுக்கோடு புழுதியில் புறண்ட மேனி! ‘வாடா கண்ணா ! எண்ணெய்க் கிண்ணத்துடன் எத்தனை நேரம் காத்திருப்பேன் !’ புளிப்பழம்தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறேன்’ ! ‘மாட்டேன் போ ! ‘டேய் ! இன்று உனக்கு ஹாப்பி பர்த் …

மேலும் படிக்க »