முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / நாச்சியார் தமிழ் (பக்கம் 2)

நாச்சியார் தமிழ்

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -5

”பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூரத்தின் சீர்மை – ஒருநாளைக் குண்டோமனமே யுணர்ந்து பார்ஆண்டாளுக்   குண்டாகி லொப்பிதற்கு முண்டு “ மணவாள மாமுனிகள் வாக்கு இது ! பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை வாழியவே ! Sorkoyil-சொற்கோயில்Aanmeegathin Puthiya Parinamam.JOIN GROUP கிளியும் மேகமும் கொஞ்சி விளையாடும் வில்லிப்புத்தூரில் நமக்காக அவதரித்தாள் ஆண்டாள். பைந்தமிழில் வேதத்தின் வித்தாக, சாரமாக முப்பது தமிழ்மாலைகளையும், நாச்சியார் திருமொழிகளையும் அள்ளித்தந்து அர்ச்சாவதாரத்தில் வீற்றிருக்கிறார் திருவில்லிபுத்தூரில். …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 4

பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தானென்று ஈண்டிய சங்கமெடுத்தூத – வேண்டிய வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று மென்நடை பயிலும் அன்னங்கள் வாழ் வில்லிப்பூத்தூரில் பூமகளின் அம்சமாக நாற்புறமும் நறுமணம் பரப்பும் துளசிச்செடியின் கீழே தோன்றிய பெண் பிள்ளை கோதை. அஞ்சுக்குடிக்கொரு சந்ததியாக, அத்தனை ஆழ்வார்களுக்கு ஈடாக ஒற்றைப் பெண்ணாக, சிறுமியாக தோன்றியவள், படைத்தாள் நற்றமிழ் பாமாலையாக, சங்கத் தமிழ்மாலை என்று அவளால் அழைக்கப்பட்டதைச் சூட்டினாள் திருமாலுக்கு. பின்னாளில் …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 3

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு* பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன் சேவடி செவ்வித்திருக்காப்பு இறைவனைக் கன்ணாரக்கண்டால், இவ்வுலக வாழ்க்கையில் எனக்கு செல்வத்தைக் கொடு, மக்கட்பேறு, நல்ல மனையாள், சொத்து, சுகபோக வாழ்க்கை இவைதானே கேட்போம், அதே ஞானிகள், “இறைவா, திருமாலே, எனக்கு இவ்வுலக வாழ்க்கை போதும், தாயின் கருவறை வாசம் போதும், அவ்வுலக வாழ்க்கை அருள்வாயா?” என்று கேட்பர். ஆனால், கண்ணேறு படுமோ என்று வாத்சல்யத்துடன், பகவானுக்காக இரங்கிப் …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் – 2

அஞ்சுக்குடிக்கொரு சந்ததியாய் ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூரத்தின் சீர்மை ஒரு நாளைக் குண்டோமனமே! உணர்ந்து பார் ஆண்டாளுக் குண்டாகில் ஒப்பிதற்கும் உண்டு ! உபதேச ரத்தின மாலையில் மணவாள மாமுனிகள் அவர்கள் ஆண்டாளுக்காக எழுதியது. ஆழ்வார்களில் வெகு சிலரே தங்களது பாசுரங்களில் தங்கள் ஊர்,பெயர்களை சொல்கின்றனர். ஆனால்..பிற்பாடு வந்தவர்கள் ஆழ்வார்களின் பாசுரங்களை பற்றி, அதன் பெருமைகளை தங்கள் அழகு தமிழில் எழுதியவைகளே தனியன்கள் எனப்படுகின்றன. இறைவன்..எடுத்த அவதாரங்களில் எதிலும் பெண்ணாக இல்லை. …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -1

நா மணக்கும் நாச்சியார் தமிழ் அன்ன வயற்புதுவை யாண்டாள் அரங்கற்கு பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமலை பூமாலை சூடிக்கொடுத்தாளை சொல்லு சூடிக்கொடுத்த சுடர்கொடியே தொல்பாவை பாடியருளவல்ல பல்வளையாய் – நாடி நீ வேங்கடவற்கு என்ன விதியென்றவிம்மாற்றம் நான்கடவா வண்ணமா நல்கு. பட்டர்பிரான் கோதை,பெரியாழ்வார் பெற்றெடுத்த பெருஞ்செல்வம்,பைந்தமிழால் திருமால் ஸ்ரீமன் நாராயணனை மானிடர் பெற இயலா பேறாக, பறையாகப் பாடிப் பெற்றவள். ஆண்டாள் என்ற பெயர் கொண்டாள் …

மேலும் படிக்க »