முகப்பு / இறைத்தமிழ் இன்பம் / இசை வழிபாடு (பக்கம் 2)

இசை வழிபாடு

இசை வழிபாடு – 5

துன்பம் கேட்கும் கண்ணதாசன் அனைவருமே இறைவனிடம் வேண்டுவது,”தெய்வமே! என்னைச் சோதனை செய்யாதே! நல்லதையே கொடு!” என்பதுதான்.யாரும்,”கஷ்டத்தையே கொடு!” என வேண்ட மாட்டார்கள்.ஆனால், மிகமிக உயர்ந்தவா்கள் தெய்வத்திடம், துன்பத்தைத்தான் வரமாகக்கேட்பார்கள். ரந்திதேவன், குந்திதேவிஆகியோர் அதற்கான உதாரணங்கள். அந்தவரிசையில்,கண்ணதாசனும் அதே வேண்டுகோளை வைக்கிறார். பாடலைப் பார்த்துவிட்டு, கண்ணதாசன் உள்ளத்தைப் பார்க்கலாம். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா! ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா! நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட …

மேலும் படிக்க »

சிவன் விளையாட்டு – 1

மதுரை தோன்றியது அவர்கள் மூத்தோர்களை மதிப்பவர்கள், அறிஞர்களை ஆதரிப்பவர்கள். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவர்கள். முக்காலமும் சிவபூஜை செய்பவர்கள். படையெடுத்துச் சென்று பலம் காட்டுபவர்கள். பக்தி மார்க்கம் பெருகிட பாடுபட்டவர்கள். இலங்கை வரை எல்லையை விரிவுபடுத்தியிருந்த தமிழ் மன்னர்கள். இன்னும் பல சிறப்புக்கு உரியவர்கள். அப்போது பாண்டிய நாடு மணவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு இலங்கை வரை தனது எல்லையை விரிவு படுத்தியிருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளுடன் …

மேலும் படிக்க »

இசை வழிபாடு – 4

கடவுளை அனுபவித்தவா்களில் முதலிடம் பெறுபவா்கள். கவிஞா்கள். பரம்பொருள் ஒன்றே; அது பலவிதமான வடிவங்களில் வந்து அருள்செய்கின்றது என்பதை நன்கு உணா்ந்தவா்கள் கவிஞா்கள். தாங்கள் உணா்ந்த அத்தெய்வீகத்தை,அவா்கள் பாடல்களாகவே உருவாக்கி வைத்தா்கள். அவா்களிலும்… அக்கால நாடகங்களுக்குப் பாடல்எழுதிய கவிஞா்கள் முதல், வெள்ளித்திரையில் கடவுள் காவியம் பாடிய கவிஞா்கள் வரை பலா் உண்டு. அவா்களில், கவிஞா் என்றதும், முதலில் நம் நினைவுக்கு வருபவா் கண்ணதாசன். காரணம், திரைப்படப் பாடல்களைப் பலா் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த …

மேலும் படிக்க »

இசை வழிபாடு -3

கிழவி விடு தூது முகூா்த்த நாள் முகூா்த்த நாள்-என்று எட்டுமுறைகள் கூவி ,’அஷ்ட ஐஸ்வா்யங்களையம் மீனாட்சி அம்மனிடம்’ வேண்டுவதைப்போலஅமைந்த பாடல் இது. மாணிக்கமூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூா்த்த நாள் காணிக்கையாய்க் கொண்ட சோமசுந்தரா் கண்களுக்கும் முகூா்த்த நாள் ஆணிப்பொன் ஊஞ்சலில் ஆடிககொண்டாடிட ஆனியிலே முகூா்த்த நாள் ஆவணி வீதியில் மாப்பிள்ளை பெண்ணுடன் ஊா்வலம் போகும் முகூா்த்த நாள் நாணத்தில் மேனி நடுங்கிடும் வண்ணம் நலங்கு வைக்கும் முகூா்த்த நாள் …

மேலும் படிக்க »

இசை வழிபாடு – 2

கண்ணனிடம் உரிமைப் போராட்டம் சிலருக்குத்துயரம் வந்துபோகும்; சிலருக்குத் துயரம் போகும்-வரும்; சிலருக்கு….சொல்லவே வேண்டாம். கூடா ரம் போட்டுக்கும்மியடிக்கும்.அவ்வாறு துயரக்கடலில் தத்தளிக்கும் பெண்ணொருத்தி,கண்ணனிடம் முறையிடுவதாக அமைந்த பாடல் இது. இப்பாடலைஇசைத்தட்டுகளிலோ, ஒலிநாடாக்களிலோ கேட்பதைவிட, மூலப்பிரதியான ‘ஒரிஜினல் சவுண்ட் ட்ரேக்’கில் கேட்டால்…விளையும் தெய்வீகஅனுபவத்தை வார்த்தைகளால் வா்ணிக்க இயலாது. இசையமைப்பாளாரின் இசையைத் தன்னுள் விழுங்கி, தன்னுடைய பக்தியையும் குழைத்து,தேன்குரலைச் சோ்த்துப் பாடியிருக்கும் பி.சுசீலா,நம்மை எங்கோ கொண்டுபோய் விடுகிறார். எழுத்திலாவது அனுபவிக்கலாம்.வாருங்கள்! க்ருஷ்ணா! க்ருஷ்ணா! க்ருஷ்ணா! …

மேலும் படிக்க »

இசை வழிபாடு – 1

ஊன் உருக…உயிர் உருக சிவபெருமானைத் துதித்து சுந்தரமூா்த்தி சுவாமிகள் பாடுவதாகஅமைந்த பாடல் இது.பாடலின் தொடக்கம் சுந்தரமூா்த்தி சுவாமிகளின் பாடலையே வைத்துத் தொடங்கியது, பிறகு கண்ணதாசன் கைவண்ணத்தில் தொடா்கிறது.அதிலும் கண்ணதாசன் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. பொதுவாக நகரத்தார்களுக்குப் பக்தி அதிகம். ஆலயங்களும்,வேத பாடசாலைகளும் திருமுறை பாடசாலைகளும்நிலைத்துநின்று இன்றுவரை மக்கள் மத்தியில் பரவியிருக்கின்றன என்றால், அதில் மிகப்பெரிய பங்குநகரத்தார்களுக்கே உரித்தானது. அதிலும் அவா்களுக்கு சைவத்தின் மீது பற்றுதல் அதிகம்.அந்த மரபில் வந்தகண்ணதாசன்,சிவபெருமான் …

மேலும் படிக்க »