முகப்பு / ஆலய தரிசனம் (பக்கம் 3)

ஆலய தரிசனம்

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -4

தியாகேசன் திருக்கோயிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் கோயிலுக்குள் பல மண்டபங்கள் அமைந்துள்ளன்.வற்றைப் பற்றிப் பார்க்கலாமா?. ஆயிரங்கால் மண்டபம் இவ்வாலயத்தின் கிழக்கு கோபுரம் தாண்டி மூன்றாம் பிரகாரம் சென்றால், , வட திசையில் காட்சியளிக்கும் நூற்றுக்கணக்கான கல் தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம் உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் என்ற இதன் பெயரே இதன் பெருமையை விளக்கும். சுமார் 210 அடி நீளமும் 140 அடி அகலமும் கொண்ட இந்த மண்டபத்தின் …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -3

எந்தக் காரியமானாலும் சிந்தித்து செயல்பட்டு காரியமாற்றும் திறன் கொண்டவர்களான நமது அக்கால மன்னவர்கள் , ஆலய பூஜை உள்ளிட்ட இறை காரியங்கலையும் அவ்வாறே செயல்படும் விதத்தில் திருவாரூர் ஆலய நிர்வாக முறையிலும் அதைக் கடைபிடித்துள்ளனர். தெய்வக் கைங்கரிய பணிகளுக்கு ஏற்ப ஆலயப்பணியாளர்களுக்கு பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டன. இறை பூஜை செய்வோர் நயினார் எனவும், ஆபரணங்களை பாதுகாப்போரை பொற்பண்டார் எனவும், தீப விளக்கு கைங்கரியம் புரிவோரை பரமராயர்,, சுவாமி திரு உருக்களை …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் -2

பல மகான்கள் அவதரித்த திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகளான தியாராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்து சுவாமி தீட்சிதர் ஆகியோரும் அவதரித்து இத்தல பெருமையை கூட்டுவிக்கிறார்கள். சைவம் தழைத்த திருவாரூர் கூற்றம் என்றே ஆரூரில் மன்னன் முதலாம் பராந்தகனின் ஆட்சிக் காலத்தில் , தெருக்களுக்கு தம்பிரான் திருவீதி, சன்னிதி திருவீதி, தெற்குத் திருவீதி, அவனி நாராயணப் பெரு வீதி, அகப்பிணவர் தெரு, செக்கார் ஒழுகை, ராஜராஜன் திருவீதி, ஆண்டாள் திருவீதி, இராஜராஜன் வளாகம், …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் 1

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் “ தேராரும் நெடு வீதித் திருவாரூர்” என்று சேக்கிழார் சுவாமிகள் புகழ்ந்து பாடிய ஆரூர் என விருப்பமாக வழங்கப்படும் திருவாரூர் கொண்ட பெருமைகள்அளப்பரியது என்பதை புராணங்கள் , தல வரலாறு விரித்துக் கூற எவரையும் வியப்பு பற்றிவிடும். தமிழக திருக்கோயில்களிலேயே , மற்ற எல்லா ஆலயங்களையும் விடவும் ஆரூர் திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது. இதை , கி.பி. 7ம்நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் சுவாமிகள் மாடமொடு …

மேலும் படிக்க »

நெல் காத்த நெல்லையப்பர்

நெல் காத்த நெல்லையப்பர் தமிழகக் கலாசாரத்தின் மிகச் சிறந்த அடையாளம், நம் மாநிலத்தின் பிரம்மாண்டமான திருக்கோயில்கள். மதத்தின் அடையாளமாக மட்டும் இல்லாமல், மனிதநேயம், கட்டடக் கலை, சிற்பக்கலை, சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்வுகள் ஆகியவற்றுக்கான முனையமாகவும் இக் கோயில்கள் திகழ்கின்றன. தமிழ்நாட்டில் சென்ற இடங்களிலெல்லாம் 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான கோயில்களைக் காணலாம். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர்கள் நால்வரும் சென்று வழிபட்டு, போற்றிப் பாடிய …

மேலும் படிக்க »