அன்புக்குரிய வாசகர்களே! வணக்கம். ’இந்து மதம்’ என்று உபநிடதங்களிலோ, வேதங்களிலோ எங்குமே குறிப்பிடப்படவில்லை. ஆனாலும், அப்போதும் இந்துமதம் இருந்திருக்கிறது. ஏன் குறிப்பிடப்படவில்லை என்பதற்கு காஞ்சி மஹாபெரியவர் ஒரு விளக்கம் சொல்வார். என்னருகில் ராமன் என்ற பெயரில் இரண்டு பேர் இருந்தார்கள். ராமன் என்று சொன்னால் எந்த ராமனைக் குறிப்ப்பிடுகிறேன் என்ற குழப்பம் வரும். அதனால், உயரமான ராமனை ‘நெட்டை ராமன்’ என்றும், குள்ளமான ராமனை ‘குட்டை ராமன்’ என்றும் சொல்வேன். …
மேலும் படிக்க »